orphans லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
orphans லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 11 ஜூலை, 2012

மலரும் மொட்டுகள்


      வாழ்வோடும் சாவோடும் போராடும் இம்மலரும் மொட்டுக்கல்
எதை எண்னி இத்துணை போராட்டங்களை மேற்கொள்கின்ரறனர்?    எல்லாம் விடுதலைக்காகவே! விடுதலை என்றால் ஓர் நாட்டிற்காவோ, ஊரிற்காகவோ, அல்லது அடிமை தனத்திற்காகவோ அல்ல. பசிப்பிணிக்காக போரடும் பஞ்ச போராட்டமே இது!!

                      

இடுக்காட்டில் ஏழைக்குழந்தையொன்று
நடுக்காட்டில் கொலைப்பசியுடன்
ஏறவும் முடியமல், இறங்கவும் முடியமல்
துடிக்கின்றது.

இதை அறிவார் யாரும் இல்லை.
தெரிவார் எவரும் இல்லை.

எதை எண்ணி இவர்கள் அழுகின்றனர்?
எதை எண்ணி இவர்கள் அலறுகின்றனர்??
என்று விடியும் இவர்களின் வாழ்வு?