க் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
க் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 12 ஜூலை, 2012

உன் நினைவே போதும்...

விழிகள்
விழித்திருந்த
வேளைகளை விடவும்

உன் நினைவில்
நனைந்திருந்த
நொடிகளே அதிகம்!